Résumé :
|
பெலுடா வீரசாகசக் கதைகளில் கேங்டாக்கில் வந்த கஷ்டம் ஐந்தாவது புத்தகம். கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக, இமயமலையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் கேங்டாக் செல்கிறார்கள் தபேஷும் ஃபெலுடாவும். விமானத்தில் அறிமுகமாகிறார் திரு. போஸ். மூவரும் கேங்டாக்கில் கால்வைக்கும் போது, போஸின் நண்பர் ஷெல்வான்கர் ஒரு விபத்தில் மரணமடைந்த செய்தி இவர்களுக்காகக் காத்திருக்கிறது. அது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா ? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார். என்னவாக இருக்கும் ஃபெலுடா துப்பறிதலின் முடிவு ?
Le problème à Gangtok est le cinquième livre de la série Feluda. Tabesh et Feluda se rendent à Gangtok, dans le bas Himalaya, pour passer leurs vacances d'été. Se présentant dans l'avion, M. Bose. Alors que le trio pose le pied à Gangtok, la nouvelle de la mort accidentelle de l'ami de Bose, Shelvankar, les attend. Était-ce vraiment un accident ou un meurtre prémédité ? Feluda commence à enquêter. Quel sera le résultat de la détection de Feluda ?
|